-
செவ்வாய், 1 ஜனவரி, 2013
HAPPY NEW YEAR-2013
புதன், 25 ஜனவரி, 2012
வெற்றி நிச்சயம்- 4- திரு.சுகி சிவம் அவர்கள்
வெற்றி நிச்சயம் என்றத் தலைப்பில் திரு. சுகி சிவம் அவர்களின் பேச்சு தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சி இதோ..
வெற்றி நிச்சயம்-4
வெற்றி நிச்சயம்-4
செவ்வாய், 24 ஜனவரி, 2012
வெற்றி நிச்சயம்-3 (திரு.சுகி சிவம் அவர்கள்)
வெற்றி நிச்சயம் என்ற தலைப்பில் திரு சுகி சிவம் அவர்களின் உரை இங்கே வெளியிடப்பட்டிருக்கிறது.
மூன்றாம் பாகம்
மூன்றாம் பாகம்
திங்கள், 16 ஜனவரி, 2012
அரையாண்டு முடிஞ்சிடிச்சி... இனி பொங்கலோ பொங்கல்...!!
வெள்ளி, 13 ஜனவரி, 2012
சுவாமி விவேகானந்தர் - தன்னம்பிக்கையின் ஊற்று..!!
12-01-2012 அன்று சுவாமி விவேகனந்தர் பிறந்த நாள் அன்று எங்கள் பள்ளி மாணவர்களால் படைக்கப்பட்ட விவேகனந்தரின் வாழ்க்கை வரலாறு... சிங்கப்பூர்ஒலி 96.8 எப்.எம் உதவியால் இந்த ஆவணப் படம் சிறப்பாக படைக்கப்பட்டிருக்கிறது.
ஞாயிறு, 18 டிசம்பர், 2011
பாரதியார்
ஒரு ராஜ கவியின் வரலாறு இங்கு மாணவர்களால் படைக்கப்பட்டிருக்கிறது...
வெள்ளி, 9 டிசம்பர், 2011
வெற்றி நிச்சயம்- பாகம்-2 -சுகி சிவம் அவர்கள்
வெற்றி மங்கை, தன்னம்பிக்கை சுடர் வில்மா ருடால்ஃப் வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடம் என்ன..?
உடல் ஊனத்தை வென்று சாதித்து காட்டிய அவரது வாழ்க்கையை , அவரின் தன்னம்பிக்கையை நாமும் அறிந்து அதே முனைப்போடு செயல்பட்டால் வெர்றி நிச்சயம்...
இதோ ....................
வெற்றி நிச்சயம் பாகம்-2
உடல் ஊனத்தை வென்று சாதித்து காட்டிய அவரது வாழ்க்கையை , அவரின் தன்னம்பிக்கையை நாமும் அறிந்து அதே முனைப்போடு செயல்பட்டால் வெர்றி நிச்சயம்...
இதோ ....................
வெற்றி நிச்சயம் பாகம்-2
வியாழன், 8 டிசம்பர், 2011
வெற்றி நிச்சயம்- சுகி சிவம் அவர்கள்
சொல் வேந்தர் சுகி சிவம் அவர்கள் வெற்றி நிச்சயம் என்ற தலைப்பில் பேசிய ஒலி வட்டு ஒன்று திரு.பிரபாகர் (www.abiprabhu.blogspot.com) அவர்களிடம் இருந்து பெற்றிருக்கிறோம்..
திரு.பிரபாகர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
சுகி சிவம் அவர்களின் வெற்றி நிச்சயம் தன்னம்பிக்கை உரை சிறு, சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தொடராக வெளியிடலாம் என முடிவு செய்திருக்கிறோம். இதோ அதன் முதல் பகுதி.
வெற்றி நிச்சயம்- பகுதி-1
திரு.பிரபாகர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
சுகி சிவம் அவர்களின் வெற்றி நிச்சயம் தன்னம்பிக்கை உரை சிறு, சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தொடராக வெளியிடலாம் என முடிவு செய்திருக்கிறோம். இதோ அதன் முதல் பகுதி.
வெற்றி நிச்சயம்- பகுதி-1
திங்கள், 5 டிசம்பர், 2011
மரங்களைப் பாடுவேன்...!!!- கவிப் பேரரசு வைரமுத்து.
வியாழன், 1 டிசம்பர், 2011
நன்றி..!!
![]() |
| திரு.மா.சீனிவாசன் |
அவரது கருத்துக்கள் படி இனி தகவல்கள், தன்னம்பிக்கைப் பேச்சுக்கள் அடங்கிய ஆடியோக்களையும் வெளியிட உள்ளோம்.
வாசகர்களாகிய தங்களிடம் ஒருவேளை அப்படிப்பட்ட ஆடியோக்கள் இருக்குமேயானால் எங்களின் பள்ளி மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.. முகவரி: pumssivagangaipuram@gmail.com ... நன்றி..!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



