உங்களின் கருத்துக்களை உள்வாங்கி, அதன் அடிப்படையில் புதிய வடிவமைப்புக் கொண்டு விரைவில் உங்களின் வரவேற்பறையில் வலம் வருவோம்... மாணவர்கள் தயாரித்து அளிக்கும் ஆவணப்படங்கள் வெகு விரைவில்... செய்திதாள்கள் கூட வராத எங்கள் ஊர் தற்போது எவ்வாறு உள்ளது..?.....விரைவில்...!! 10 மற்றும் 12-ஆம் வகுப்பு ரிசல்ட் இனி நமது தளத்திலும் காணலாம்... அனைத்து வகுப்பு பாட புத்தகங்களையும் இங்கே தரவிரக்கம் செய்யுங்கள்...

திங்கள், 5 டிசம்பர், 2011

மரங்களைப் பாடுவேன்...!!!- கவிப் பேரரசு வைரமுத்து.


மரங்களின் மகத்துவத்தை கவிப் பேரரசு
தனது குரலில் செய்த பதிவு இதோ..!

மரங்களைப் பாடுவேன்...!

2 கருத்துகள்:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் மாணவர்களே ! அருமையாக தளத்தினை நிர்வகிக்கும் திறமை - ஆசிரியப் பணியினை அறப்பணியாகச் செய்து வரும் ஆசிரியப் பெருந்தகைகளின் மேற்பார்வை - பார்த்த - படித்த - கேட்ட - அத்தனை செய்திகளையும் நிகழ்வுகளையும் இங்கே தளத்தில் வெளியிடும் செயல் நன்று. தொடர்க பணியினை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

வனம் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பர்களே.


தொடருங்கள்.

கருத்துரையிடுக