உங்களின் கருத்துக்களை உள்வாங்கி, அதன் அடிப்படையில் புதிய வடிவமைப்புக் கொண்டு விரைவில் உங்களின் வரவேற்பறையில் வலம் வருவோம்... மாணவர்கள் தயாரித்து அளிக்கும் ஆவணப்படங்கள் வெகு விரைவில்... செய்திதாள்கள் கூட வராத எங்கள் ஊர் தற்போது எவ்வாறு உள்ளது..?.....விரைவில்...!! 10 மற்றும் 12-ஆம் வகுப்பு ரிசல்ட் இனி நமது தளத்திலும் காணலாம்... அனைத்து வகுப்பு பாட புத்தகங்களையும் இங்கே தரவிரக்கம் செய்யுங்கள்...

திங்கள், 1 ஜூலை, 2013

மீண்டும் தொடங்கும் பயணம்...!!!

      இணைய இணைப்பு பெருவதில் ஏற்பட்ட பல்வேறு இடையூறு காரணமாக எங்கள் பள்ளியின் வலைப்பூ ஓராண்டுக்கு மேலாக முடங்கி கிடந்தது.. தற்போது அதில் கொஞ்சம் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக மீண்டும் இணையதளம் புதுப்பிக்கும் பணி இன்று முதல் துவங்குகிறது என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்....!!!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக