உங்களின் கருத்துக்களை உள்வாங்கி, அதன் அடிப்படையில் புதிய வடிவமைப்புக் கொண்டு விரைவில் உங்களின் வரவேற்பறையில் வலம் வருவோம்... மாணவர்கள் தயாரித்து அளிக்கும் ஆவணப்படங்கள் வெகு விரைவில்... செய்திதாள்கள் கூட வராத எங்கள் ஊர் தற்போது எவ்வாறு உள்ளது..?.....விரைவில்...!! 10 மற்றும் 12-ஆம் வகுப்பு ரிசல்ட் இனி நமது தளத்திலும் காணலாம்... அனைத்து வகுப்பு பாட புத்தகங்களையும் இங்கே தரவிரக்கம் செய்யுங்கள்...

வெள்ளி, 13 ஜனவரி, 2012

சுவாமி விவேகானந்தர் - தன்னம்பிக்கையின் ஊற்று..!!

12-01-2012 அன்று சுவாமி விவேகனந்தர் பிறந்த நாள் அன்று எங்கள் பள்ளி மாணவர்களால் படைக்கப்பட்ட விவேகனந்தரின் வாழ்க்கை வரலாறு... சிங்கப்பூர்ஒலி 96.8 எப்.எம் உதவியால் இந்த ஆவணப் படம் சிறப்பாக படைக்கப்பட்டிருக்கிறது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக