உங்களின் கருத்துக்களை உள்வாங்கி, அதன் அடிப்படையில் புதிய வடிவமைப்புக் கொண்டு விரைவில் உங்களின் வரவேற்பறையில் வலம் வருவோம்... மாணவர்கள் தயாரித்து அளிக்கும் ஆவணப்படங்கள் வெகு விரைவில்... செய்திதாள்கள் கூட வராத எங்கள் ஊர் தற்போது எவ்வாறு உள்ளது..?.....விரைவில்...!! 10 மற்றும் 12-ஆம் வகுப்பு ரிசல்ட் இனி நமது தளத்திலும் காணலாம்... அனைத்து வகுப்பு பாட புத்தகங்களையும் இங்கே தரவிரக்கம் செய்யுங்கள்...

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

பாரதியார்

ஒரு ராஜ கவியின் வரலாறு இங்கு மாணவர்களால் படைக்கப்பட்டிருக்கிறது...

3 கருத்துகள்:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

உங்களுடைய அரிய முயற்சி பாராட்டத் தக்கது.அரசு பள்ளிகளை மட்டமாக நினைப்பவர்க்கு சாட்டையடி கொடுத்திருக்கிறீர்கள்.இந்த வலைப்பதிவின் பின்னனியில் நின்று செயல்படும் ஆசிரியர் யாரெனத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.

கிருஷ்ணா...!!!! சொன்னது…

என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

நானும் இந்த பள்ளி அமைந்துள்ள கிராமத்தை சேர்ந்தவன் என்று பெருமை பட்டுக்கொள்ளும் அளவிற்கு உள்ளது உங்களின் முயற்சி.
அரசு பள்ளிகளும் வளர்ச்சியை முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை பறை சாற்றுகிறது உங்கள் வலைதளம்.

மீண்டும் ஒரு முறை என் பாராட்டுக்கள்.

நன்றி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. சிவகங்கைபுரம். சொன்னது…

நன்றி திரு.கிருஷ்ணா... தாங்களும் சிவகங்கைபுர கிராமத்தை சேர்ந்தவர் என்பதனையும், தாங்கள் படிப்பை முடித்து வெளியில் பணிபுரிந்து வருவதையும் நினைக்கும் போது மகிழ்ச்சியே...!! தொடர்ந்து எங்கள் மாணவ சமூகத்தை ஊக்குவியுங்கள்...நன்றி...!!

கருத்துரையிடுக