உங்களின் கருத்துக்களை உள்வாங்கி, அதன் அடிப்படையில் புதிய வடிவமைப்புக் கொண்டு விரைவில் உங்களின் வரவேற்பறையில் வலம் வருவோம்... மாணவர்கள் தயாரித்து அளிக்கும் ஆவணப்படங்கள் வெகு விரைவில்... செய்திதாள்கள் கூட வராத எங்கள் ஊர் தற்போது எவ்வாறு உள்ளது..?.....விரைவில்...!! 10 மற்றும் 12-ஆம் வகுப்பு ரிசல்ட் இனி நமது தளத்திலும் காணலாம்... அனைத்து வகுப்பு பாட புத்தகங்களையும் இங்கே தரவிரக்கம் செய்யுங்கள்...

புதன், 28 செப்டம்பர், 2011

தாமஸ் ஆல்வா எடிசன்


தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு ஒரு ஆவணப் படமாக இங்கு தந்து  இருக்கிறோம்.. சிங்கப்பூர்  வானொலி ஒன்றின் ஒலிக்  காட்சிகளைப் பயன்படுத்தி படைக்கப்பட்டிருக்கிறது இப்படம் ....  

2 கருத்துகள்:

கல்வெட்டு சொன்னது…

இதன் பின்னனியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.

உங்களை தமிழ்மணம் திரட்டி http://tamilmanam.net/ போன்றவற்றில் இணைத்துக்கொள்ளுங்கள். பிறரின் ஆதரவு பிள்ளைகளுக்கு உற்சாகமாய் இருக்கும்.

உமர் | Umar சொன்னது…

பங்கெடுக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

கருத்துரையிடுக